ஞாயிறு, 9 நவம்பர், 2014

விடா முயற்சி வெற்றிக்கு வழி




விடா முயற்சி வெற்றிக்கு வழி


وَالَّذِينَ جَاهَدُوا فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ (69-29)
إِنَّ هَذَا كَانَ لَكُمْ جَزَاءً وَكَانَ سَعْيُكُمْ مَشْكُورًا (22 الدهر)


·      மனிதன் தன் வாழ்வில் முன்னேற்றங்களை முயற்சியால் பெறவேண்டிய நிலையில்தான் படைக்கப்பட்டுள்ளான்.

·      பிறப்பிற்கு பிந்திய நடவடிக்கைகளை கவனித்தால் அது புரியும். நடப்பது, சாப்பிடுவது, பேசுவது ......



عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْوِيهِ عَنْ رَبِّهِ، قَالَ: «إِذَا تَقَرَّبَ العَبْدُ إِلَيَّ شِبْرًا تَقَرَّبْتُ إِلَيْهِ ذِرَاعًا، وَإِذَا تَقَرَّبَ مِنِّي ذِرَاعًا تَقَرَّبْتُ مِنْهُ بَاعًا، وَإِذَا أَتَانِي مَشْيًا أَتَيْتُهُ هَرْوَلَةً» البخاري 7536


அல்லாஹ் நம்மிடம் முயற்சியை விரும்புகிறான்.

عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " كَانَ فِي بَنِي إِسْرَائِيلَ رَجُلٌ قَتَلَ تِسْعَةً وَتِسْعِينَ إِنْسَانًا، ثُمَّ خَرَجَ يَسْأَلُ، فَأَتَى رَاهِبًا فَسَأَلَهُ فَقَالَ لَهُ: هَلْ مِنْ تَوْبَةٍ؟ قَالَ: لاَ، فَقَتَلَهُ، فَجَعَلَ يَسْأَلُ، فَقَالَ لَهُ رَجُلٌ: ائْتِ قَرْيَةَ كَذَا وَكَذَا، فَأَدْرَكَهُ المَوْتُ، فَنَاءَ بِصَدْرِهِ نَحْوَهَا، فَاخْتَصَمَتْ فِيهِ مَلاَئِكَةُ الرَّحْمَةِ وَمَلاَئِكَةُ العَذَابِ، فَأَوْحَى اللَّهُ إِلَى هَذِهِ أَنْ تَقَرَّبِي، وَأَوْحَى اللَّهُ إِلَى هَذِهِ أَنْ تَبَاعَدِي، وَقَالَ: قِيسُوا مَا بَيْنَهُمَا، فَوُجِدَ إِلَى هَذِهِ أَقْرَبَ بِشِبْرٍ، فَغُفِرَ لَهُ " البخاري 3470

    



  பிரசவ வேதனையில் இருந்த மர்யம் அம்மையாருக்கு அல்லாஹ்,
(19- وَهُزِّي إِلَيْكِ بِجِذْعِ النَّخْلَةِ تُسَاقِطْ عَلَيْكِ رُطَبًا جَنِيًّا (25 

“இன்னும், இந்த பேரீச்ச மரத்தின் கிளையைப் பிடித்து உம் அருகில் இழுத்துக் குலுக்கும்; (கொய்வதற்குப்) பக்குவமான பழங்களை உம் மீது அது உதிர்க்கும்". என்று கூறியதிலிருந்து அவன் முயற்சியை விரும்புகிறான் என்பதை அறிய முடியும்.
Ø ஹாஜர் அலை அவர்கள் தன் பிள்ளைக்காக தண்ணீர் தேடி செய்த முயற்சியை போற்றும் விதமாக வணக்கமாக்கியுள்ளான்..

Ø ஊமை ஓதுவது போல பாவனை செய்யனும்.

Ø வழுக்கத்தலையுள்ளவர் ஹஜ் உம்ராவில் மொட்டை ஏன்?

Ø தயம்மும், ஜாடையாக தொழுவது, கிப்லா தெரியாத போது....

Ø முயற்சியை ஆர்வப்படுத்தவே ஜமாஅத் தொழுகைக்கு அதிக நன்மை.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «صَلاَةُ الجَمَاعَةِ تَفْضُلُ صَلاَةَ الفَذِّ بِسَبْعٍ وَعِشْرِينَ دَرَجَةً» البخاري

Ø جندب بن ضمرة رضي الله عنه ஹிஜ்ரத் சம்பவம்

وَمَنْ يَخْرُجْ مِنْ بَيْتِهِ مُهَاجِرًا إِلَى اللَّهِ وَرَسُولِهِ ثُمَّ يُدْرِكْهُ الْمَوْتُ فَقَدْ وَقَعَ أَجْرُهُ عَلَى اللَّهِ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا (100-4)


وَرُوِيَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: مَنْ فَرَّ بِدِينِهِ مِنْ أَرْضٍ إِلَى أَرْضٍ وَإِنْ كَانَ شِبْرًا اسْتَوْجَبَ الْجَنَّةَ وَكَانَ رَفِيقَ إِبْرَاهِيمَ وَمُحَمَّدٍ عَلَيْهِمَا السَّلَامُ القرطبي

முயற்சி உடையவனாக மனிதனை மாற்ற பல வகையிலும் பிரச்சாரம் நடைபெறுகிறது.

·        ஒருவன் கடன் தொல்லையால் மனைவி பிள்ளைகளோடு தற்கொலை செய்ய முடிவெடுத்து கத்தி, துப்பாக்கி, விசம், தூக்குக் கயிறு ஆகியவற்றை வைத்துக்கொண்டு எதன் மூலம் தற்கொலை செய்யலாம் என்ற குழப்பத்தில் இருக்கும்போது கடைசி மகன் கேட்டானாம் சாவதற்கு இத்தனை வழி இருக்கும்போது வாழ்வதற்கு ஒரு வழி கூடவா கிடைக்காது?

·      முயன்று பார் ! எழுந்தால் வெற்றி. வீழ்ந்தால்
அனுபவம்....

·      மூச்சு விட்டுக்கொண்டிருப்பவன் எல்லாம்...மனிதனல்ல..   

மூச்சு இருக்கும் வரை முயற்சியை விடாமலிருப்பவன்தான் மனிதன்.



·      முத்தெடுப்பதற்காக கடலில் மூழ்கியவன் வெறும் கையோடு வெளியே வந்தால், கடலில் முத்து இல்லை என்றா பொருள்? அவனுடைய முயற்சி முழுமையானதாக இல்லை என்றல்லவா பொருள்”

·      எழுந்து நடந்தால் இமயமும் வழி விடும்.

முடங்கி கிடந்தால் சிலந்தியும் சிறை வைக்கும்
 

·      முயற்சி என்பது விதைகள் போல..

முளைத்தால் மரம் இல்லாவிட்டால் உரம்

·      முயற்சி செய்யாமல் எளிதில் கிடைக்கும் பொருள் நிலைக்காது. முயற்சி பெற்ற பொருள் விலகாது என ஆன்றோர்கள் கூறுவார்கள்

الجمع والترتيب - محمد يوسف الداودي

ودكري

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக