வெள்ளி, 15 மே, 2015

பணிவே உயர்வு தரும்

பணிவே உயர்வு தரும்
('மிஃராஜ்' நிகழ்வு தரும் பாடங்களில் ஒன்று)



وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا  الفرقان:63
عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: مَا نَقَصَتْ صَدَقَةٌ مِنْ مَالٍ، وَمَا زَادَ اللهُ عَبْدًا بِعَفْوٍ، إِلَّا عِزًّا، وَمَا تَوَاضَعَ أَحَدٌ لِلَّهِ إِلَّا رَفَعَهُ اللهُ  صحيح مسلم (4 /  2001
----------------------------------------------------------------------------------------------------------------
நல்ல பண்புகள் என்று வரையறுக்கப் பட்ட செயல்களின் சிகரமாக விளங்குவது பணிவு குணம்தான். 
அரபி பழமொழிகள் சில
تدنو من العظمة بقدر ما تدنو من التواضع
பணிவுதான் ஒரு மனிதனுடைய அலங்காரம்.
تاج المرء التواضع
 பனிவுதான் ஒரு மனிதனுடைய உயர்வை தீர்மானிக்கிறது.
(2588)  
عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَا نَقَصَتْ صَدَقَةٌ مِنْ مَالٍ، وَمَا زَادَ اللهُ عَبْدًا بِعَفْوٍ، إِلَّا عِزًّا، وَمَا تَوَاضَعَ أَحَدٌ لِلَّهِ إِلَّا رَفَعَهُ اللهُ صحيح مسلم (4 /  2001

பணிவுதான் ஒரு மனிதனுடைய சுவன வாழ்வையும் தீர்மானிக்கிறது.
تِلْكَ الدَّارُ الْآخِرَةُ نَجْعَلُهَا لِلَّذِينَ لَا يُرِيدُونَ عُلُوًّا فِي الْأَرْضِ وَلَا فَسَادًا وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِينَ القصص: 83
عَنْ عَبْدِ اللهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَدْخُلُ الْجَنَّةَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ كِبْرٍ صحيح مسلم (1 / 93
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை உள்ளதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஸ்லிம் 149. 
உல்கில் வாழ்ந்த உத்தமர்களிலெல்லாம் உயர்வின் உச்சத்தை வழங்கப்பட்டவர்கள் முஹம்மது நபி ஸல் அவர்கள்தான். என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
ஏனெனில் படைப்புகளில் சிறந்த படைப்பு மனிதன் அந்த மனிதனில் சிறந்தவர்கள் நபிமார்கள். அந்த நபிமார்களில் உலுல் அஜ்ம் எனும் உறுதியம் தைரியமும் கொண்ட ஐந்து நபிமார்கள் சிறப்பானவர்கள். 
[நூஹ் அலை இப்றாஹீம் அலை மூஸா அலை ஈஸா அலை முஹம்மது ஸல் ஆகியோர்]
அவர்களில்  சிறந்தவர்கள் முஹம்மது நபி ஸல் அவர்கள்.
முழு மனித சமுதாத்தையும் சிறப்பு மற்றும் உயர்வின் அடிப்படையில் அடுக்கடுக்கான ஒருகுவியலாக கற்பனை செய்தோமானால் ஆக உச்சத்தில் இருப்பவர்கள் முஹம்மது நபி ஸல் அவர்கள்தான்.
அவர்களுக்கு இருக்கும் உயர்வை அல்லாஹ் பல்வேறு விதத்தில் வெளிப்படுத்தியுள்ளான்.
உலகிலுள்ள மனித ஜின் இனத்தின் அனைவருக்குமான நபியாக ஆக்கினான்.
பைத்துல் முகத்தஸில் நபிமார்களுக்கு இமாமாக ஆக்கி அழகு பார்த்தான்.
மிஃராஜ் எனும் விண்ணுலக பயணத்தின் மூலம் தன்தர்பாருக்கு அழைத்து நேரடியாக உரையாடி கௌரவித்தான்.
நாளை மஹ்ஷரிலும் எவருக்கும் இல்லாத உயர் பதவி வழங்க இருக்கிறான்.
عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَا سَيِّدُ وَلَدِ آدَمَ، وَلَا فَخْرَ، وَأَنَا أَوَّلُ مَنْ تَنْشَقُّ الْأَرْضُ عَنْهُ يَوْمَ الْقِيَامَةِ، وَلَا فَخْرَ، وَأَنَا أَوَّلُ شَافِعٍ، وَأَوَّلُ مُشَفَّعٍ، وَلَا فَخْرَ، وَلِوَاءُ الْحَمْدِ بِيَدِي يَوْمَ الْقِيَامَةِ، وَلَا فَخْرَ» سنن ابن ماجه (2 / 1440
இந்த உயர்வின் உச்சம் அவர்களுக்கு எப்படி கிடைத்தது? பல காரணங்களைக் கூற முடியமென்றாலும் அனைத்துக்கும் அச்சாணியாக இருப்பது பணிவு குணம்தான்.
كَانَ ابْنُ عَبَّاسٍ يُحَدِّثُ، أَنَّ اللهَ أَرْسَلَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَلَكًا مِنَ الْمَلَائِكَةِ مَعَ الْمَلَكِ جِبْرِيلَ عَلَيْهِ السَّلَامُ، فَقَالَ لَهُ الْمَلَكُ: يَا مُحَمَّدُ، إِنَّ اللهَ عَزَّ جَلَّ يُخَيِّرُكَ بَيْنَ أَنْ تَكُونَ نَبِيًّا عَبْدًا، أَوْ نَبِيًّا مَلِكًا، فَالْتَفَتَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى جِبْرِيلَ كَالْمُسْتَشِيرِ، فَأَوْمَأَ إِلَيْهِ أَنْ تَوَاضَعْ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بَلْ نَبِيًّا عَبْدًا» ، فَمَا رُؤِيَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكَلَ مُتَّكِئًا حَتَّى لَحِقَ بِرَبِّهِ المعجم الكبير للطبراني (10 / 288
தோழர்களிடம் பணிவு
عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي مَسْعُودٍ، قَالَ: أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ، فَكَلَّمَهُ، فَجَعَلَ تُرْعَدُ فَرَائِصُهُ، فَقَالَ لَهُ: «هَوِّنْ عَلَيْكَ، فَإِنِّي لَسْتُ بِمَلِكٍ، إِنَّمَا أَنَا ابْنُ امْرَأَةٍ تَأْكُلُ الْقَدِيدَ سنن ابن ماجه (2 / 1101
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து பேசினார். அப்போது அவரது தோள் புஜங்கள் நடுங்கின. இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், சாதரணமாக இரு! நான் மன்னன் அல்லன். உப்புக் கண்டத்தை சாப்பிடும் பெண்ணின் பிள்ளைதான் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமஸ்வூத் (ரலி) நூல்: இப்னுமாஜா (3303)

وَأَنَّهُ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - كَانَ فِي سَفَرٍ فَأَمَرَ أَصْحَابَهُ بِإِصْلَاحِ شَاةٍ فَقَالَ لَهُ رَجُلٌ عَلَيَّ ذَبْحُهَا، وَقَالَ آخَرُ: عَلَيَّ سَلْخُهَا، وَقَالَ آخَرُ: عَلَيَّ طَبْخُهَا فَقَالَ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - عَلَيَّ جَمْعُ الْحَطَبِ فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ نَكْفِيكَ الْعَمَلَ، فَقَالَ: قَدْ عَلِمْتُ أَنَّكُمْ تَكْفُونِي، وَلَكِنْ أَكْرَهُ أَنْ أَتَمَيَّزَ عَلَيْكُمْ، وَإِنَّ اللَّهَ يَكْرَهُ مِنْ عَبْدِهِ أَنْ يَرَاهُ مُتَمَيِّزًا بَيْنَ أَصْحَابِهِ    انْتَهَى جمع الوسائل في شرح الشمائل (2 / 129
حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، قَالَ: سَمِعْتُ بُرَيْدَةَ، يَقُولُ: بَيْنَمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْشِي جَاءَ رَجُلٌ وَمَعَهُ حِمَارٌ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، ارْكَبْ وَتَأَخَّرَ الرَّجُلُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَا، أَنْتَ أَحَقُّ بِصَدْرِ دَابَّتِكَ مِنِّي إِلَّا أَنْ تَجْعَلَهُ لِي . قَالَ: فَإِنِّي قَدْ جَعَلْتُهُ لَكَ، فَرَكِبَ سنن أبي داود (3 / 28

عَنْ جَابِرٍ، قَالَ: مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَادًّا رِجْلَيْهِ بَيْنَ أَصْحَابِهِ حلية الأولياء وطبقات الأصفياء (9 / 250

வீட்டு வேலைகளில் பங்கு
عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: سَأَلَهَا رَجُلٌ: هَلْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْمَلُ فِي بَيْتِهِ؟ قَالَتْ: نَعَمْ، كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَخْصِفُ نَعْلَهُ، وَيَخِيطُ ثَوْبَهُ، وَيَعْمَلُ فِي بَيْتِهِ كَمَا يَعْمَلُ أَحَدُكُمْ فِي بَيْتِهِ  صحيح ابن حبان - مخرجا (14 / 352
عَنِ الأَسْوَدِ، قَالَ: سَأَلْتُ عَائِشَةَ مَا كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ فِي بَيْتِهِ؟ قَالَتْ: «كَانَ يَكُونُ فِي مِهْنَةِ أَهْلِهِ - تَعْنِي خِدْمَةَ أَهْلِهِ - فَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ خَرَجَ إِلَى الصَّلاَةِ»
صحيح البخاري (1 / 136
சிறுவர்களுக்கு முந்தி ஸலாம்
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «أَنَّهُ مَرَّ عَلَى صِبْيَانٍ فَسَلَّمَ عَلَيْهِمْ» وَقَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُهُ» صحيح البخاري 8 / 55
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்ற போது அவர்களுக்கு சலாம் சொன்னார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு தான் செய்து வந்தார்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸாபித் அல்புனானீ நூல்: புகாரி (6247)
عَنْ أَنَسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَزُورُ الْأَنْصَارَ، وَيُسَلِّمُ عَلَى صِبْيَانِهِمْ، وَيَمْسَحُ رُءُوسَهُمْ» . صحيح ابن حبان - مخرجا (2 / 206
ملأى السنابل تنحني بتواضع .. والفارغات رؤوسهن شوامخ
திடமான மணிகளை தாங்கிய கதிர்கள் தலை கவிழ்ந்து நிற்கின்றன
ஒன்றுமில்லாத சாவிக்கதிர்கள்தான் தலை நிமிர்ந்து நிற்கின்றன என்பது ஒரு அரபிக் கவிதையின் கருத்து.
பெருமை ஒரு உளவியல் வியாதி
எப்படியென்றால் பெருமை குணம் கொண்ட ஒருவன் தனக்கு பெரிய உயர்வு இருப்பதாக கருதுவான் என்பதால் எவ்வளவுதான் பிறரால் மதிக்கப்பட்டாலும் தன் அந்தஸ்துக்கு தக்கவாறு மதிக்கப்படவில்லை என்றும் இன்னும் ஒருபடி மேலாக தான் அவமதிக்கப்படுகிறோம் என்றுகூட எண்ணுவான். அதன் மூலம் கவலைப்பட்டுக் கொண்டே இருப்பான்.
ஆனால் பிறரை விட எனக்கென்று எந்த உயர்வும் இல்லை நான் ஒரு சாதாரண மனிதன் என்று எண்ணும்  பணிவு குணம் உள்ளவன்  தனக்கு வழங்கப்படும் கொஞ்ச மரியாதையைப்பற்றிகூட தன்தகுதிக்கு மீறி கௌரவிக்கப்பட்டதாக நினைத்து சந்தோஷப்படுவான்.
தொழுகையில் பணிவின் பாடம்
தொழுகையில் நிலை நிற்கின்றோம் ஸஜ்தாவும் செய்கின்றோம் ஆனாலும் மிக சிறந்த நிலை எது?
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِذَا قَرَأَ ابْنُ آدَمَ السَّجْدَةَ فَسَجَدَ اعْتَزَلَ الشَّيْطَانُ يَبْكِي، يَقُولُ: يَا وَيْلَهُ أُمِرَ ابْنُ آدَمَ بِالسُّجُودِ فَسَجَدَ فَلَهُ الْجَنَّةُ، وَأُمِرْتُ بِالسُّجُودِ فَأَبَيْتُ فَلِيَ النَّارُ "
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதமின் மகன் சஜ்தாவுடைய ஆயத்தை ஓதி சஜ்தாச் செய்தால் ஷைத்தான் அழுதவாறு ஒருபக்கம் ஒதுங்கி விடுகிறான்.
"ஆதமுடைய மகனுக்கு ஸஜ்தா செய்ய கட்டளையிடப்பட்டது, அவன் ஸஜ்தா செய்து சுவனத்திற்கு உரியவனாகி விட்டான். எனக்கும் ஸஜ்தா செய்ய கட்டளையிடப்பட்டது ஆனால் ஸஜ்தா செய்ய நான் மறுத்தேன். நரகத்திற்குறியவனாகி விட்டேனே! அந்தோ கைசேதமே என்று ஒப்பாரி வைக்கிறான்".
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஸ்லிம் 133. 
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَقْرَبُ مَا يَكُونُ الْعَبْدُ مِنْ رَبِّهِ، وَهُوَ سَاجِدٌ، فَأَكْثِرُوا الدُّعَاءَ» صحيح مسلم (1 / 350
832. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் அடியார் தம் இறைவனிடம் (அவனது அருளுக்கு இலக்காகி) இருக்கும் நிலைகளில் மிக நெருக்கமானது, அவர் சஜ்தாவிலிருக்கும் போதேயாகும். எனவே, நீங்கள் (சஜ்தாவில்) அதிகமாகப் பிரார்த்தியுங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஏனென்றால் பணிவின் உச்சம் ஸஜ்தாவாகும்
العبادة هي أقصى غاية الخضوع والتذلل
உயர்வின் அளவைப் பொருத்து பணிவின் அளவும் இருக்க வேண்டும். 
உமர் பின் அப்துல் அஜீஸ் அவர்களின் பணிவு ஓர் எடுத்துக்காட்டு
- روي أن عمر بن عبدالعزيز أتاه ليلة ضيف وكان يكتب فكاد السراج يطفأ فقال الضيف: أقوم إلى المصباح فأصلحه؟ فقال: ليس من كرم الرجل أن يستخدم ضيفه. فقال الضيف: إذًا أنبّه الغلام؟. فقال عمر: إنها أول نومة نامها فلا تنبهه. وذهب إلى البطة وملأ المصباح زيتًا، ولما قال له الضيف: قمتَ أنتَ بنفسك يا أمير المؤمنين؟. أجابه قائلاً: ذهبت وأنا عمر، ورجعت وأنا عمر، ما نقص مني شيء، وخير الناس من كان عند الله متواضعًا.


பணிவுடன் இருப்பதே நற்பணபுகளின் உயிர்நாடி.
பணிவில்லாத மனிதன் உயர்வைப் பெற முடியாது.
மனிதனுக்கு-
மனிதன்-
"
பணிந்து" போவதில்-
தவறில்லை!


படைத்தவனை-
தவிர்த்து-
யாருக்கும்-
யாரும்-
"
அடிபணிந்து"போக-
தேவை இல்லை!           
  என்கிறது ஒரு கவிதை அதையே சான்றோர்களின் சொல்லான பின் வரும் அரபி வாக்கியமும் விவரிக்கிறது
لا تكن متواضعا امام المتكبرين ولا متكبرا امام المتواضعين


الجمع والترتيب – محمد يوسف الداودي ودكري