வியாழன், 26 நவம்பர், 2015

எதிலும் வேண்டும் எப்போதும் வேண்டும் முன்னெச்சரிக்கை

بسم الله الرحمن الرحيم




يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا خُذُوا حِذْرَكُمْ النساء: 71
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «لاَ يُلْدَغُ المُؤْمِنُ مِنْ جُحْرٍ وَاحِدٍ مَرَّتَيْنِ» صحيح البخاري 6133

"முன்னெச்சரிக்கை" எனும் வார்த்தை கடந்த சில நாட்களாக நம் காதில் அதிகமாய் விழுந்து கொண்டே இருக்கிறது.
மழை, வெள்ள பாதிப்புகளை தடுக்க சென்னை மாநகராட்சியும், தமிழக அரசும் எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்ற குற்றச்சாட்டுகள் ஒரு புறம்.
தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால்தான் மழை, வெள்ள பாதிப்புகள் குறைக்கப்பட்டுள்ளன என்ற சாக்குகள் இன்னொரு புறம்.
இந்தச்சூழ்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை விஷயத்தில் முஸ்லிம்களாகிய நம்முடைய நடைமுறை எப்படி இருக்கிறது? எப்படி இருக்கவேண்டும்?
முன்னெச்சரிக்கைக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டியவர்கள் முஃமின்கள்.
நமக்கேற்படும் நன்மை தீமை அனைத்தும் ஏகஇறைவனின் ஏற்பாட்டில்தான் ஏற்படுகிறது என்று நம்பினாலும் தன் தவறான அணுகுமுறையால், எச்சரிக்கையின்மையால் ஏற்படும் இழப்பு மற்றும் சேதங்களுக்கு இறைவனின் மீது பழிபோடமுடியாத வகையில் இஸ்லாத்தின் கோட்பாடுகள் தெளிவு படுத்தப்பட்டுள்ளன.
பெரும் ஆபத்துக்கள் வரும்போது என்று மட்டுமில்லாமல் எப்பொழுதும் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டுமென்று இஸ்லாம் வலியுறுத்துகிறது. நன்மை, தீமை, சந்தோஷம், சங்கடம், லாபம், நஷ்டம், வசதி, வறுமை அனைத்தும் இறைவனின் நாட்டப்படியே ஏற்படுகின்றன என்று கூறும் அதே இஸ்லாம்தான் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டுமெனவும் பணிக்கிறது. [ஒன்றை ஏற்பேன் இன்னொன்றை நிராகரிப்பேன் என்பது எப்படி சரியாகும்?]
முன்னெச்சரிக்கை தொடர்பான இஸ்லாமிய அறிவுரைகள்
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا خُذُوا حِذْرَكُمْ فَانْفِرُوا ثُبَاتٍ أَوِ انْفِرُوا جَمِيعًا النساء: 71
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «لاَ يُلْدَغُ المُؤْمِنُ مِنْ جُحْرٍ وَاحِدٍ مَرَّتَيْنِ» صحيح البخاري 6133
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 
இறைநம்பிக்கையாளர் ஒரே புற்றில் இரண்டு முறை தீண்டப்படமாட்டார். 
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நூல்: ஸஹீஹுல் புஹாரி 6133. 
முஃமின்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த உலக மக்களுக்கும் இது எவ்வளவு சிறந்த அறிவுரை. ஒரு வழியில், ஒரு காரியத்தில் ஒருதடவை பாதிக்கப்பட்டால் அதை பாடமாக எடுத்துக்கொண்டு எச்சரிக்கையுடன் நடந்து கொள்பவன்தானே புத்திசாலி.
சுமார் 2300 கோடி ரூபாயில் நவீனப்படுத்தப்பட்ட சென்னை விமான நிலையம் 2013ஆம் ஆண்டில் இருந்து செயல்படத் துவங்கியது. அன்றில் இருந்து இன்று வரை 53 வது தடவை விமான நிலையத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது.
தகவல் உதவி: http://tamil.oneindia.com
அந்த வகையில் 54 வது முறையாக சென்னை  விமான நிலையத்தில் இன்றும் கண்ணாடி  கதவு ஒன்று விழுந்து நொறுங்கியது. நல்ல வேளையாக யாரும் காயம் அடையவில்லை. கண்ணாடி விழுவதில் விரைவில் சென்னை விமான நிலையம் சதமடித்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
தகவல் உதவி:  http://www.vikatan.com

அச்ச நிலை தொழுகை பற்றி கூறும் போதும் இறுதியில் எச்சரிக்கையோடு இருக்கும்படி அல்லாஹ் கூறுகிறான்.
وَخُذُوا حِذْرَكُمْ [النساء: 102]
நபி யஃகூப் அலை அவர்கள் தன் மக்களிடம் முன்னெச்சரிக்கையோடு கூறிய அறிவுரை...
وَقَالَ يَا بَنِيَّ لَا تَدْخُلُوا مِنْ بَابٍ وَاحِدٍ وَادْخُلُوا مِنْ أَبْوَابٍ مُتَفَرِّقَةٍ وَمَا أُغْنِي عَنْكُمْ مِنَ اللَّهِ مِنْ شَيْءٍ إِنِ الْحُكْمُ إِلَّا لِلَّهِ عَلَيْهِ تَوَكَّلْتُ وَعَلَيْهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكِّلُونَ [يوسف: 67]
لَمَّا عَزَمُوا عَلَى الْخُرُوجِ خَشِيَ عَلَيْهِمُ الْعَيْنَ، فَأَمَرَهُمْ أَلَّا يَدْخُلُوا مِصْرَ مِنْ بَابٍ وَاحِدٍ، وَكَانَتْ مِصْرُ لَهَا أَرْبَعَةُ أَبْوَابٍ، وَإِنَّمَا خَافَ عَلَيْهِمُ الْعَيْنَ لِكَوْنِهِمْ أَحَدَ عَشَرَ رَجُلًا لِرَجُلٍ وَاحِدٍ، وَكَانُوا أَهْلَ جَمَالٍ وَكَمَالٍ وَبَسْطَةٍ، قَالَهُ ابْنُ عَبَّاسٍ وَالضَّحَّاكُ وَقَتَادَةُ وَغَيْرُهُمْ. القرطبي  
فَقَوْلُ يعقوب عَلَيْهِ السَّلَامُ: لَا تَدْخُلُوا مِنْ بابٍ واحِدٍ وَادْخُلُوا مِنْ أَبْوابٍ مُتَفَرِّقَةٍ فَهُوَ إِشَارَةٌ إِلَى رِعَايَةِ الْأَسْبَابِ الْمُعْتَبَرَةِ فِي هَذَا الْعَالَمِ،
கொடிய நோயிலிருந்து எச்சரிக்கை
153 عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا شَرِبَ أَحَدُكُمْ فَلاَ يَتَنَفَّسْ فِي الإِنَاءِ،۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ صحيح البخاري
'உங்களில் ஒருவர் (எதை) அருந்தினாலும் அந்தப் பாத்திரத்திற்குள் அவர் மூச்சு விட வேண்டாம்'       ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ ۔என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ கதாதா(ரலி) அறிவித்தார். நூல்: ஸஹீஹுல் புஹாரி 153. 
عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُتَنَفَّسَ فِي الْإِنَاءِ، أَوْ يُنْفَخَ فِيهِ» سنن أبي داود
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَبْرِدُوا بِالطَّعَامِ، فَإِنَّ الطَّعَامَ الْحَارَّ غَيْرُ ذِي بَرَكَةٍ» المعجم الأوسط
நோய் அதிகரிக்கும் என்ற அச்சம் இருக்கும்போது கடமையான வணக்கங்களிலும் வேறு சட்டங்களிலும் சலுகை தரப்பட்டிருப்பது, ஆரோக்கியத்தின் விஷயத்தில் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டுமென்பதை காட்டுகிறது.
أَيَّامًا مَعْدُودَاتٍ فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ  [البقرة: 184]
لَيْسَ عَلَى الأَعْمَى حَرَجٌ، وَلاَ عَلَى الأَعْرَجِ حَرَجٌ، وَلاَ عَلَى المَرِيضِ حَرَجٌ [النور: 61]
عَنْ عَائِشَةَ , قَالَتْ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُتَوَضَّأَ بِالْمَاءِ الْمُشَمَّسِ أَوْ يُغْتَسَلَ بِهِ , وَقَالَ: «إِنَّهُ يُورِثُ الْبَرَصَ» سنن الدارقطني
உடல், உயிர் சேதத்திலிருந்து எச்சரிக்கை
அவசியத்திற்கு ஆயுத்ததை எடுத்துச்செல்லும்போது பேணவேண்டிய எச்சரிக்கை
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، «أَنَّ رَجُلًا مَرَّ بِأَسْهُمٍ فِي الْمَسْجِدِ، قَدْ أَبْدَى نُصُولَهَا، فَأُمِرَ أَنْ يَأْخُذَ بِنُصُولِهَا، كَيْ لَا يَخْدِشَ مُسْلِمًا» صحيح مسلم
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருவர் பள்ளிவாசலில் அம்புகளில் சிலவற்றை, அவற்றின் முனைகள் வெளியே தெரியுமாறு எடுத்துச் சென்றார். அப்போது அவை எந்த முஸ்லிமையும் கீறி(க் காயப் படுத்தி)விடாதபடி எடுத்துச் செல்லுமாறு அவர் கட்டளையிடப்பட்டார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. நூல்:  ஸஹீஹ் முஸ்லிம் 5099. 
عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا مَرَّ أَحَدُكُمْ فِي مَسْجِدِنَا، أَوْ فِي سُوقِنَا، وَمَعَهُ نَبْلٌ، فَلْيُمْسِكْ عَلَى نِصَالِهَا بِكَفِّهِ، أَنْ يُصِيبَ أَحَدًا مِنَ الْمُسْلِمِينَ مِنْهَا بِشَيْءٍ» أَوْ قَالَ «لِيَقْبِضَ عَلَى نِصَالِهَا» صحيح مسلم
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தம்முடன் அம்புகள் இருக்கும் நிலையில் நமது பள்ளிவாசலிலோ அல்லது கடைத்தெருவிலோ நடந்துசென்றால், அவற்றில் எதுவும் முஸ்லிம்களில் ஒருவரைக் காயப்படுத்திவிடாமலிருக்க "அவற்றின் முனைகளைத் தமது கரத்தால் பிடித்து (மறைத்து)க் கொள்ளட்டும்!" அல்லது "அவற்றின் முனைகளை கைக்குள் வைத்துக் கொள்ளட்டும்!"
இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்:  ஸஹீஹ் முஸ்லிம் 5102. 
நின்றுதான் தொழவேண்டும் என்றிருந்தும் எதிரிகள் தாக்கிவிடுவார்கள் என்ற அச்சமிருந்தால் சலுகை தரப்பட்டிருப்பது உடல், உயிர் விஷயத்தில் முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதை எடுத்துறைக்கிறது.
حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَى وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ (238) فَإِنْ خِفْتُمْ فَرِجَالًا أَوْ رُكْبَانًا فَإِذَا أَمِنْتُمْ فَاذْكُرُوا اللَّهَ كَمَا عَلَّمَكُمْ مَا لَمْ تَكُونُوا تَعْلَمُونَ  [البقرة: 239]
அடுப்பு மற்றும் விளக்கின் நெருப்பு இன்னும் அது போன்று ஆபத்தானவை பற்றி எச்சரிக்கை வேண்டும்
6293 - عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لاَ تَتْرُكُوا النَّارَ فِي بُيُوتِكُمْ حِينَ تَنَامُونَ» صحيح البخاري
6293. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 
நீங்கள் உறங்கச் செல்லும்போது உங்கள் வீட்டிலுள்ள நெருப்பை (அணைக்காமல்)விட்டுவிடாதீர்கள். என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நூல்: ஸஹீஹுல் புஹாரி
6294 - عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: احْتَرَقَ بَيْتٌ بِالْمَدِينَةِ عَلَى أَهْلِهِ مِنَ اللَّيْلِ، فَحُدِّثَ بِشَأْنِهِمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ هَذِهِ النَّارَ إِنَّمَا هِيَ عَدُوٌّ لَكُمْ، فَإِذَا نِمْتُمْ فَأَطْفِئُوهَا عَنْكُمْ» صحيح البخاري
அபூ மூஸா(ரலி) அறிவித்தார். 
மதீனாவில் இரவு நேரத்தில் ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் வீட்டுக்காரர்களும் இருந்தனர். அவர்களின் நிலை குறித்து நபி(ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது 'நிச்சயமாக இந்த நெருப்பு உங்களுக்கு ஆபத்தானது ஆகும். எனவே, நீங்கள் உறங்கச் செல்லும்போது நெருப்பை அணைத்து விடுங்கள்' என்றார்கள். 
நூல்: ஸஹீஹுல் புஹாரி 6294. 

6295 - عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَمِّرُوا الآنِيَةَ، وَأَجِيفُوا الأَبْوَابَ، وَأَطْفِئُوا المَصَابِيحَ، فَإِنَّ الفُوَيْسِقَةَ رُبَّمَا جَرَّتِ الفَتِيلَةَ فَأَحْرَقَتْ أَهْلَ البَيْتِ» صحيح البخاري

இறைத்தூதர் (ஸல்அவர்கள் கூறினார்கள்' 
(இரவில் உறங்கச் செல்லும்போதுபாத்திரங்களை மூடிவையுங்கள்கதவுகளைத் தாழிட்டுக் கொள்ளுங்கள்விளக்குகளை அணைத்துவிடுங்கள்ஏனெனில்தீங்கிழைக்கக் கூடிய(எலியான)து (விளக்கின்திரியை (வாயால்கவ்வி இழுத்துச் சென்று வீட்டிலிருப்பவர்களை எரித்துவிடக்கூடும். என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலிஅறிவித்தார். நூல்: ஸஹீஹுல் புஹாரி 

எந்நேரமும் எச்சரிக்கை வேண்டும்
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللهِ مَا لَقِيتُ مِنْ عَقْرَبٍ لَدَغَتْنِي الْبَارِحَةَ، قَالَ: " أَمَا لَوْ قُلْتَ، حِينَ أَمْسَيْتَ: أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ، لَمْ تَضُرَّكَ "، صحيح مسلم
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நேற்றிரவு என்னைத் தேள் ஒன்று கொட்டிவிட்டது. அதனால் நான் (நிம்மதியான தூக்கத்தை) இழந்துவிட்டேன்" என்று கூறினார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீ மாலைப் பொழுதை அடையும்போது, "அஊது பிகலி மாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா கலக்" என்று கூறியிருந்தால் அது உனக்குத் தீங்கிழைத்திருக்காது" என்று கூறினார்கள். நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 5248
7393 - عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " إِذَا جَاءَ أَحَدُكُمْ فِرَاشَهُ فَلْيَنْفُضْهُ بِصَنِفَةِ ثَوْبِهِ ثَلاَثَ مَرَّاتٍ، وَلْيَقُلْ: «بِاسْمِكَ رَبِّ وَضَعْتُ جَنْبِي، وَبِكَ أَرْفَعُهُ، إِنْ أَمْسَكْتَ نَفْسِي فَاغْفِرْ لَهَا، وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِينَ» صحيح البخاري

நீங்கள் படுக்கைக்குச் சென்றால் உங்கள் ஆடையின் ஓரத்தால் மூன்று முறை விரிப்பைத் தட்டிவிடுங்கள். மேலும் (பின்வருமாறு) பிரார்த்தியுங்கள் என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் அபூ ஹுரைரா(ரலி). நூல்: ஸஹீஹுல் புஹாரி 7393. 
«بِاسْمِكَ رَبِّ وَضَعْتُ جَنْبِي، وَبِكَ أَرْفَعُهُ، إِنْ أَمْسَكْتَ نَفْسِي فَاغْفِرْ لَهَا، وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِينَ»
என் அதிபதியே! உன் பெயரால் நான் என் விலாவை (தரையில்) வைத்தேன். உன் உதவியாலேயே (மீண்டும்) எழுவேன். என் உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால் அதற்கு நீ மன்னிப்பு அளிப்பாயாக. அதை நீ (கைப்பற்றாமல்)விட்டுவிட்டால், உன் நல்லடியார்களை நீ எதன் மூலம் பாதுகாப்பாயோ அதன் மூலம் என் உயிரையும் காத்திடுவாயாக. 
6295. 
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ نَامَ وَفِي يَدِهِ غَمَرٌ، وَلَمْ يَغْسِلْهُ فَأَصَابَهُ شَيْءٌ، فَلَا يَلُومَنَّ إِلَّا نَفْسَهُ» سنن أبي داود
الغمر هو الدسم والزهومة من اللحم.
عَنْ عَبْدِ اللهِ بْنِ سَرْجِسٍ، أَنَّ نَبِيَّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا يَبُولَنَّ أَحَدُكُمْ فِي جُحْرٍ» قِيلَ لِقَتَادَةَ: وَمَا يُكْرَهُ مِنَ الْبَوْلِ فِي الْجُحْرِ؟ قَالَ: يُقَالُ إِنَّهَا مَسَاكِنُ الْجِنِّ السنن الكبرى للنسائي
பொருள் சேதத்திலிருந்து எச்சரிக்கை
عَنْ عَمْرِو بْنِ أُمَيَّةَ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ، أُرْسِلُ نَاقَتِي وَأَتَوَكَّلُ؟ قَالَ: " اعْقِلْهَا وَتَوَكَّلْ " شعب الإيمان
மறுமை நஷ்டத்திலிருந்து எச்சரிக்கை
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ الحشر: 18
يَوْمَ تَجِدُ كُلُّ نَفْسٍ مَا عَمِلَتْ مِنْ خَيْرٍ مُحْضَرًا وَمَا عَمِلَتْ مِنْ سُوءٍ تَوَدُّ لَوْ أَنَّ بَيْنَهَا وَبَيْنَهُ أَمَدًا بَعِيدًا وَيُحَذِّرُكُمُ اللَّهُ نَفْسَهُ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ  [آل عمران: 30]
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ السَّاعَةِ، فَقَالَ: مَتَى السَّاعَةُ؟ قَالَ: «وَمَاذَا أَعْدَدْتَ لَهَا» . قَالَ: لاَ شَيْءَ، إِلَّا أَنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ» . قَالَ أَنَسٌ: فَمَا فَرِحْنَا بِشَيْءٍ، فَرَحَنَا بِقَوْلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ» قَالَ أَنَسٌ: «فَأَنَا أُحِبُّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبَا بَكْرٍ، وَعُمَرَ، وَأَرْجُو أَنْ أَكُونَ مَعَهُمْ بِحُبِّي إِيَّاهُمْ، وَإِنْ لَمْ أَعْمَلْ بِمِثْلِ أَعْمَالِهِمْ» صحيح البخاري 3688
وَاعْلَمُوا أَنَّ اللَّهَ يَعْلَمُ مَا فِي أَنْفُسِكُمْ فَاحْذَرُوهُ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ غَفُورٌ حَلِيمٌ  [البقرة: 235]
عَنِ ابْنِ عَبَّاسٍ: {وَلَا تَنْسَ نَصِيبَكَ مِنَ الدُّنْيَا} [القصص: 77] أَنْ تَعْمَلَ فِيهَا لِآخِرَتِكَ. الزهد لأبي داود
நன்மை தவறாமலிருக்கவும் எச்சரிக்கை வேண்டும்
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: سَأَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبَا بَكْرٍ: «كَيْفَ تُوتِرُ؟» قَالَ: أُوتِرُ مِنْ أَوَّلِ اللَّيْلِ. قَالَ: «كَيِّسٌ حَذِرٌ» ، ثُمَّ سَأَلَ عُمَرَ فَقَالَ: «يَا أَبَا حَفْصٍ، كَيْفَ تُوتِرُ؟» قَالَ: أُوتِرُ مِنْ آخَرِ اللَّيْلِ. قَالَ: «قَوِيٌّ مُعَانٌ»المعجم الأوسط
ஆட்சியாளர்களிடம் இருக்கவேண்டிய முன்னெச்சரிக்கை
ஏழாண்டு கால பஞ்ஞத்திற்கு யூஸுப் நபியின் திட்டமிடல் ஒர் நல்ல உதாரணம்.
அல்-குர்ஆன் 12:43,44,45,46,47, வசனங்கள்
நபி ஸல் அவர்களின் ஹிஜ்ரத் பயணத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு நிறைய உதாரணம் உண்டு.
عَنْ عائشة زوج النبي ص، قالت: كان رسول الله ص لا يُخْطِئُهُ أَحَدُ طَرَفَيِ النَّهَارِ أَنْ يَأْتِيَ بَيْتَ أَبِي بَكْرٍ إِمَّا بُكْرَةً، وَإِمَّا عَشِيَّةً، حَتَّى إِذَا كَانَ الْيَوْمُ الَّذِي أَذِنَ اللَّهُ فِيهِ لِرَسُولِهِ بِالْهِجْرَةِ، وَبِالْخُرُوجِ مِنْ مَكَّةَ مِنْ بين ظهراني قومه، أتانا رسول الله ص بِالْهَاجِرَةِ، فِي سَاعَةٍ كَانَ لا يَأْتِي فِيهَا.
قَالَتْ: فَلَمَّا رَآهُ أَبُو بَكْرٍ قَالَ: مَا جاء رسول الله ص هَذِهِ السَّاعَةَ إِلا لأَمْرٍ حَدَثَ قَالَتْ: فَلَمَّا دَخَلَ تَأَخَّرَ أَبُو بَكْرٍ عَنْ سَرِيرِهِ فَجَلَسَ رسول الله ص، وَلَيْسَ عِنْدَ أَبِي بَكْرٍ إِلا أَنَا وَأُخْتِي أَسْمَاءُ بِنْتُ أَبِي بَكْرٍ، فَقَالَ رَسُولُ اللَّهِ ص: أَخْرِجْ عَنِّي مَنْ عِنْدَكَ، قَالَ: يَا نَبِيَّ اللَّهِ، إِنَّمَا هُمَا ابْنَتَايَ، وَمَا ذَاكَ فِدَاكَ أَبِي وَأُمِّي! قَالَ: إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ قَدْ أَذِنَ لِي بِالْخُرُوجِ وَالْهِجْرَةِ، فَقَالَ أَبُو بَكْرٍ: الصُّحْبَةَ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: الصُّحْبَةَ. تاريخ الطبري

தன்னைச் சுற்றி இருப்வர்களிடமிருந்தும் ஆபத்துகள் வரலாம் எனவே எப்பவும் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்பது பற்றி அரபி பழமொழியும் கவிதையும்
ان لم تكن ذئبا أكلتك الذئاب. 
إذا كنتَ ذا فهمٍ فكن ذا نباهةٍ        وكُن حذِرًا لدغَ الضَّحُوكِ وحاسِمًا
فلم تبتسِم أفعَى على حين لدغةٍ         ولكنَّ بعضَ الناس يلدغُ باسِمًا