புதன், 16 செப்டம்பர், 2015

அல்லாஹ்வின் சின்னங்கள்

அல்லாஹ்வின் சின்னங்கள்

وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللهِ فَإِنَّهَا مِن تَقوَى القُلُوبِ [الحج 22:32] ،
عَنْ عَيَّاشِ بْنِ أَبِي رَبِيعَةَ الْمَخْزُومِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَزَالُ هَذِهِ الْأُمَّةُ بِخَيْرٍ، مَا عَظَّمُوا هَذِهِ الْحُرْمَةَ، حَقَّ تَعْظِيمِهَا، فَإِذَا ضَيَّعُوا ذَلِكَ، هَلَكُوا» سنن ابن ماجه
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அல்லாஹ்வை - அல்லாஹ்வின் வணக்கத்தை நினைவு படுத்துபவைகள் அல்லாஹ்வின் சின்னங்களாகும்.
அவைகளை மேன்மை படுத்துவது இறையச்சத்தின் வெளிப்பாடாகும்.
وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللهِ فَإِنَّهَا مِن تَقوَى القُلُوبِ [الحج 22:32] ،

எவர் அல்லாஹ்வின் சின்னங்களை மேன்மை படுத்துகிறாரோ நிச்சயமாக அது உள்ளச்சத்தால் (ஏற்பட்டது) ஆகும். 22:32

عَنْ عَيَّاشِ بْنِ أَبِي رَبِيعَةَ الْمَخْزُومِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَزَالُ هَذِهِ الْأُمَّةُ بِخَيْرٍ، مَا عَظَّمُوا هَذِهِ الْحُرْمَةَ، حَقَّ تَعْظِيمِهَا، فَإِذَا ضَيَّعُوا ذَلِكَ، هَلَكُوا» سنن ابن ماجه

 وقال السندي: أي حرمة شعائر الله مرعاة المفاتيح شرح مشكاة المصابيح

 காலங்களில் அல்லாஹ்வின் சின்னம்
مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ
ذُو القَعْدَةِ وَذُو الحِجَّةِ وَالمُحَرَّمُ، وَرَجَبُ

ஏன் அந்த நான்கு மாதங்களில் சண்டை விலக்கப்பட்டிருந்தது?

وأما الحكمة من تحريم القتال فيها، فقد أوردها ابن كثير في تفسيره. قال: وإنما كانت الأشهر المحرمة أربعة: ثلاثة سرد، وواحد فرد، لأجل مناسك الحج والعمرة، فحرم قبل شهر الحج شهر وهو ذو القعدة، لأنهم يقعدون فيه عن القتال، وحرم شهر ذي الحجة لأنهم يوقعون فيه الحج ويشتغلون فيه بأداء المناسك، وحرم بعده شهر آخر وهو المحرم ليرجعوا فيه إلى أقصى بلادهم آمنين، وحرم رجب في وسط الحول لأجل زيارة البيت والاعتمار به لمن يقدم إليه من أقصى جزيرة العرب فيزوره ثم يعود إلى وطنه آمناً. (2/465).

ஒரு சாராரின் கூற்றுப்படி இப்பவும் அந்த நான்கு மாதங்களின் கண்ணியம் பேணப்பட வேண்டும் என்பதாகும்.


وأما القتال في الأشهر الحرم فنوعان:
الأول: قتال دفاع، وهذا جائز بإجماع أهل العلم، وقد حكى هذا الاجماع غير واحد من أهل العلم.
الثاني: قتال هجوم، وجمهور أهل العلم على جوازه سواء ابتدأ فيها أو ابتدأ قبلها. قالوا: وتحريم القتال في الأشهر الحرم منسوخ بقول تعالى: فَاقْتُلُوا الْمُشْرِكِينَ حَيْثُ وَجَدْتُمُوهُمْ [التوبة:5].
وبغزو النبي صلى الله عليه وسلم الطائف في الأشهر الحرم، وذهب بعض أهل العلم إلى حرمة القتال هجوماً في الأشهر الحرم إلا أن يكون قد ابتدأ قبلها، وحملوا غزو النبي صلى الله عليه وسلم الطائف على هذا.
والله أعلم. 

துல்ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்கள், குறிப்பாக 9, 10, 11, 12 ம் நாட்கள் அல்லாஹ்வின் சின்னங்களாகும்.
ரமலான் மற்றும் ஜுமுஆ நாட்களும் அல்லாஹ்வின் சின்னங்களாகும்.

  இடங்களில் அல்லாஹ்வின் சின்னம்.

    إِنَّ الصَّفَا والْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللهِ [البقرة: 158]

நிச்சயமாக ஸஃபா”, “மர்வா” (என்னும் மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் நின்றும் உள்ளன; 2:158. 
இந்த வசனத்தில் ஸஃபா”, “மர்வா மட்டும் அல்லாஹ்வின் சின்னங்கள் என்று சொல்லவில்லை
அல்லாஹ்வின் சின்னங்கள் நிறைய உண்டு அவைகளில் இதுவும் அடஙகும். என்பதிலிருந்து அல்லாஹ்வின் சின்னங்கள் நிறைய உண்டு என்பதை அறியலாம்.
கஃபா, அரஃபா, மினா, முஜ்தலிபா, ஜம்ராத் என ஹஜ்ஜோடு தொடர்புள்ள அனேக இடங்கள் அல்லாஹ்வின் சின்னங்களாகும்.
وقال ابن عمر: أعظم الشعائر البيت.
وقال محمد بن أبي موسى: الوقوف ومزدلفة والجمار والرمي والحلق والبدن من شعائر اللّه؛
உலகில் உள்ள மஸ்ஜித்களும் அல்லாஹ்வின் சின்னங்கள்தாம்.

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا اجْتَمَعَ قَوْمٌ فِي بَيْتٍ مِنْ بُيُوتِ اللَّهِ تَعَالَى، يَتْلُونَ كِتَابَ اللَّهِ وَيَتَدَارَسُونَهُ بَيْنَهُمْ، إِلَّا نَزَلَتْ عَلَيْهِمُ السَّكِينَةُ، وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ، وَحَفَّتْهُمُ الْمَلَائِكَةُ، وَذَكَرَهُمُ اللَّهُ فِيمَنْ عِنْدَهُ» سنن أبي داود (2 / 71

மக்கள் இறையில்லங்களில் ஒன்றில் ஒன்றுகூடி, அல்லாஹ்வின் வேதத்தை ஓதிக்கொண்டும் அதை ஒருவருக்கொருவர் படித்துக்கொடுத்துக் கொண்டும் இருந்தால், அவர்கள்மீது அமைதி இறங்குகிறது. அவர்களை இறையருள் போர்த்திக்கொள்கிறது. அவர்களை வானவர்கள் சூழ்ந்துகொள்கின்றனர். மேலும் இறைவன், அவர்களைக் குறித்துத் தம்மிடம் இருப்போரிடம் (பெருமையுடன்) நினைவுகூருகிறான். 

உயிரினங்களில் அல்லாஹ்வின் சின்னம்
ஹஜ்ஜின் போது அறுக்கப்படும் பலிப்பிராணிகளும் குர்பானி பிராணிகளும் அல்லாஹ்வின் சின்னங்கள் எனவே அவைகளை மேன்மை படுத்தி நிறைவேற்ற வேண்டும்.
وَالبُدْنَ جَعَلْنَاهَا لَكُمْ مِنْ شَعَائِرِ اللَّهِ  الحج: 36
இன்னும் (குர்பானிக்கான) ஒட்டகங்கள்; அவற்றை உங்களுக்காக அல்லாஹ்வின் அடையாளங்களிலிருந்தும் நாம் ஆக்கியிருக்கிறோம்; 22:36. 
அல்லாஹ்வின் சின்னங்களாகிய குர்பானிப் பிராணிகளை மேன்மைப் படுத்துவது எப்படி?
மனம் ஒப்ப செய்வது.
عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا عَمِلَ
 آدَمِيٌّ مِنْ عَمَلٍ يَوْمَ النَّحْرِ أَحَبَّ إِلَى اللَّهِ مِنْ إِهْرَاقِ الدَّمِ، إِنَّهُ لَيَأْتِي يَوْمَ القِيَامَةِ بِقُرُونِهَا وَأَشْعَارِهَا وَأَظْلَافِهَا، وَأَنَّ الدَّمَ لَيَقَعُ مِنَ اللَّهِ بِمَكَانٍ قَبْلَ أَنْ يَقَعَ مِنَ الأَرْضِ، فَطِيبُوا بِهَا نَفْسًا» سنن الترمذي
அதிகம் பணம் செலவழிப்பது.
குறையில்லாத, தரமான, விலை உயர்நத பிராணிகளை தேடி கொடுப்பது.

عَنْ عَلِيٍّ، قَالَ: «أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَسْتَشْرِفَ الْعَيْنَ، وَالْأُذُنَ» سنن ابن ماجه
اسْتَفْرِهُوا ضَحاياكُمْ فإنَّها مَطاياكُمْ على الصِّراطِ  فيض القدير (1 / 496
عَنْ ابْنِ عُمَرَ، قَالَ: «أَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالمَدِينَةِ عَشْرَ سِنِينَ يُضَحِّي كُلَّ سَنَةٍ  سنن الترمذي
5553 - عَنْ أَنَسِ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُضَحِّي بِكَبْشَيْنِ، وَأَنَا أُضَحِّي بِكَبْشَيْنِ» صحيح البخاري

நபி(ஸல்) அவர்கள் (ஈதுல் அள்ஹா பெருநாள் தினத்தில்) இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்து வந்தார்கள். நானும் இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்துவந்தேன். 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக்(ரலி)  நூல் : ஸஹீஹுல் புஹாரி 5553.
ஹஜ்ஜின்போது நபி ஸல் அவர்கள் 63 ஒட்டகைகளை தங்கள் கையால் அறுத்தார்கள்.


ثُمَّ انْصَرَفَ إِلَى الْمَنْحَرِ، فَنَحَرَ ثَلَاثًا وَسِتِّينَ بِيَدِهِ، ثُمَّ أَعْطَى عَلِيًّا، فَنَحَرَ مَا غَبَرَ، وَأَشْرَكَهُ فِي هَدْيِهِ، ثُمَّ أَمَرَ مِنْ كُلِّ بَدَنَةٍ بِبَضْعَةٍ، فَجُعِلَتْ فِي قِدْرٍ، فَطُبِخَتْ، فَأَكَلَا مِنْ لَحْمِهَا وَشَرِبَا مِنْ مَرَقِهَا، صحيح مسلم
وَقَالَ يَحْيَى بْنُ سَعِيدٍ: سَمِعْتُ أَبَا أُمَامَةَ بْنَ سَهْلٍ، قَالَ: «كُنَّا نُسَمِّنُ الأُضْحِيَّةَ 
بِالْمَدِينَةِ، وَكَانَ المُسْلِمُونَ يُسَمِّنُونَ» صحيح البخاري

وان عمر اهدى نجيبة اى ناقة كريمة طلبت منه بثلاثمائة دينار


அல்லாஹ்வின் சின்னமாக விளங்கும் நல்ல மனிதர்கள்
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لِلَّهِ أَهْلِينَ مِنَ النَّاسِ» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، مَنْ هُمْ؟ قَالَ: «هُمْ أَهْلُ الْقُرْآنِ، أَهْلُ اللَّهِ وَخَاصَّتُهُ» سنن ابن ماجه
ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், அல்லாஹ்வுக்கென்றே சொந்தமானோர் சிலர் மக்களில் இருக்கின்றனர்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியபோது, யாரஸூலல்லாஹ், அவர்கள் யார்?' என ஸஹாபாக்கள் வினவினர், அவர்கள் குர்ஆன் உடையவர்கள். அவர்கள் தான் அல்லாஹ்வுக்குரியவர்கள், அவனுக்குச் சொந்தமானவர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ مِنْ إِجْلَالِ  اللَّهِ إِكْرَامَ ذِي الشَّيْبَةِ الْمُسْلِمِ، وَحَامِلِ الْقُرْآنِ غَيْرِ الْغَالِي فِيهِ وَالْجَافِي عَنْهُ، وَإِكْرَامَ ذِي السُّلْطَانِ الْمُقْسِطِ» سنن أبي داود


முஸ்லிமான வயோதிகர், வரம்புமீறாத ஹாபிள், நீதி செலுத்தும் அரசன் ஆகிய மூன்று வகையினரைக் கண்ணியப்படுத்துவது அல்லாஹுதஆலாவை மேன்மைப்படுத்துவதைச் சார்ந்தது'' என நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் அபூமூஸா அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قِيلَ: يَا رَسُولَ اللَّهِ " أَيُّ جُلَسَائِنَا خَيْرٌ؟ قَالَ: «مَنْ ذَكَّرَكُمُ اللَّهَ رُؤْيَتُهُ، وَزَادَ فِي عِلْمِكُمْ مَنْطِقُهُ، وَذَكَّرَكُمْ بِالْآخِرَةِ عَمَلُهُ» مسند أبي يعلى الموصلي

அல்லாஹ்வின் சின்னங்களை மதித்து மேன்மையை உணர்ந்து நாமும் அல்லாஹ்வின் சின்னமாக உயர முயற்ச்சிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக