வியாழன், 17 மார்ச், 2016

ஆலோசனை பெறுவதும் தருவதும்


بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ







وَالَّذِينَ اسْتَجَابُوا لِرَبِّهِمْ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَمْرُهُمْ شُورَى بَيْنَهُمْ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ
[الشورى: 38]
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا خَابَ مَنِ اسْتَخَارَ، وَلَا نَدِمَ مَنِ اسْتَشَارَ، وَلَا عَالَ مَنِ اقْتَصَدَ» 
المعجم الأوسط
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நாம் நம்முடைய காரியங்களில் பிறரை கலந்து ஆலோசித்து செயல்பட வேண்டுமென இஸ்லாம் வலியுறுத்துகிறது.
ஆலோசிப்பதன் முக்கியத்துவம்
283 - وَحَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ عِمْرَانَ التُّجِيبِيُّ، عَنْ بَعْضِ مَشَايِخِهِمْ، أَنَّ عَمْرَو بْنَ الْعَاصِ، قَالَ: " الرِّجَالُ ثَلَاثَةٌ: فَرَجُلٌ تَامٌّ، وَنِصْفُ رَجُلٍ، وَلَا شَيْءَ، فَإِنَّمَا الرَّجُلُ التَّامُّ فَالَّذِي أَكْمَلَ اللَّهُ لَهُ دِينَهُ وَعَقْلَهُ، فَإِذَا أَرَادَ أَمْرًا لَمْ يُمْضِهِ حَتَّى يَسْتَشِيرَ أَهْلَ الرَّأْيِ الْأَلْبَابَ، فَإِنْ وَافَقُوهُ حَمِدَ اللَّهَ وَأَمْضَى رَأْيَهُ فَلَا يَزَالُ ذَلِكَ مُصِيبًا مُوَفَّقًا، وَالنِّصْفُ الرَّجُلِ الَّذِي يُكَمِّلُ اللَّهُ لَهُ دِينَهُ وَعَقْلَهُ، فَإِذَا أَرَادَ أَمْرًا لَمْ يَسْتَشِرْ فِيهِ أَحَدًا، وَقَالَ: أَيُّ النَّاسِ كُنْتُ أُطِيعُهُ وَأَتْرُكُ رَأْيِي لِرَأْيِهِ، فَمُصِيبٌ وَمُخْطِئٌ، وَالَّذِي لَا شَيءَ الَّذِي لَا دِينَ وَلَا عَقْلَ لَهُ وَلَا يَسْتَشِيرُ فِي الْأَمْرِ فَلَا يَزَالُ ذَلِكَ مُخْطِئًا. قَالَ عَمْرُو بْنُ الْعَاصِ: إِذَا أَرَدْتُهُ حَتَّى أَسْتَشِيرَ بَعْضَ خَدَمِي، وَمَا أُبَالِي يَعْرِضُ النَّاسُ عَلَيَّ عُقُولَهَمْ وَأَسْمَعُ " الجامع لابن وهب ت مصطفى أبو الخير
உரிய ஆலோசனையின் அடிப்படையில் நம் காரியத்தை அமைத்துக் கொள்வது இஸ்லாமிய பண்பாடுகளில் ஒன்றாகும்.

ஆலோசிப்பது குறித்து அல்-குர்ஆனில்...
وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ [آل عمران: 159]
وَالَّذِينَ اسْتَجَابُوا لِرَبِّهِمْ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَمْرُهُمْ شُورَى بَيْنَهُمْ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ [الشورى: 38]
فَإِنْ أَرَادَا فِصَالًا عَنْ تَرَاضٍ مِنْهُمَا وَتَشَاوُرٍ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا البقرة: 233
وَإِنْ كُنَّ أُولَاتِ حَمْلٍ فَأَنْفِقُوا عَلَيْهِنَّ حَتَّى يَضَعْنَ حَمْلَهُنَّ فَإِنْ أَرْضَعْنَ لَكُمْ فَآتُوهُنَّ أُجُورَهُنَّ وَأْتَمِرُوا بَيْنَكُمْ بِمَعْرُوفٍ الطلاق: 6
மனிதனை படைக்கப்போவதாக மலக்குகளிடம் அல்லாஹ் பகிர்ந்து கொண்டது பற்றி அல்-குர்ஆன் 2:30 ல் கூறுகிறான்.

ஸபா நாட்டு ராணி பில்கீஸ் அம்மையாருக்கு சுலைமான் நபி அலை அவர்கள் அழைப்பு கடிதம் அனுப்பி வைத்தபோது ராணி, பிரமுகர்களிடம் ஆலோசித்தது பற்றி அல்-குர்ஆன் 27: 32 ல் கூறுகிறான்.

மத்யன் நாட்டுத் தண்ணீர் துரையில் தண்ணீர் புகட்ட வந்த இரு பெண்களில் ஒருவர் தங்களுக்கு உதவிய மூஸா [அலை] அவர்களை வேலையில் அமர்த்திக்கொள்ள தந்தையிடம் ஆலோசனை சொன்னது பற்றி அல்-குர்ஆன் 28:26 ல் கூறுகிறான்.

ஆலோசிப்பது குறித்து நபி [ஸல்].....
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا كَانَ أُمَرَاؤُكُمْ خِيَارَكُمْ، وَأَغْنِيَاؤُكُمْ سُمَحَاءَكُمْ، وَأُمُورُكُمْ شُورَى بَيْنَكُمْ فَظَهْرُ الأَرْضِ خَيْرٌ لَكُمْ مِنْ بَطْنِهَا، وَإِذَا كَانَ أُمَرَاؤُكُمْ شِرَارَكُمْ وَأَغْنِيَاؤُكُمْ بُخَلَاءَكُمْ، وَأُمُورُكُمْ إِلَى نِسَائِكُمْ فَبَطْنُ الأَرْضِ خَيْرٌ لَكُمْ مِنْ ظَهْرِهَا» سنن الترمذي
عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَنْ يَهْلَكَ امْرُؤٌ بَعْدَ مَشُورَةٍ مصنف ابن أبي شيبة
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا خَابَ مَنِ اسْتَخَارَ، وَلَا نَدِمَ مَنِ اسْتَشَارَ، وَلَا عَالَ مَنِ اقْتَصَدَ» المعجم الأوسط
v ஆலோசிப்பதில் நபி [ஸல்] அவர்களின் நடைமுறை
v பத்ரு போருக்கு முன் ஆலோசனை
v பத்ரு கைதிகளின் விஷயத்தில் ஆலோசனை
عَنْ أَبِي عُبَيْدَةَ بْنِ عَبْدِ اللهِ، عَنْ أَبِيهِ قَالَ: لَمَّا كَانَ يَوْمُ بَدْرٍ سَبَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَبْعِينَ رَجُلًا، فَجَمَعَ أَصْحَابَهُ فَقَالَ لَهُمْ: «أَشِيرُوا عَلَيَّ فِيهِمْ» ، فَتَكَلَّمَ عَبْدُ اللهِ بْنُ حَبَشٍ، فَذَكَرَ مِثْلَهُ المعجم الكبير للطبراني
v உஹதுக்கு முன் ஆலோசனை
v கன்தகில் ஆலோசனை
v ஹுதைபிய்யாவில் ஆலோசனை

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: مَا رَأَيْتُ أَحَدًا أَكْثَرَ مَشُورَةً لِأَصْحَابِهِ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سنن الترمذي
282 - وَأَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ نَشِيطٍ، أَنَّ مَرْوَانَ بْنَ الْحَكَمِ، أَوْصَى ابْنَهُ عَبْدَ الْعَزِيزِ قَالَ: «وَلَا تَدَعِ الْمَشُورَةَ، فَإِنَّهُ لَوِ اسْتَغْنَى عَنْهَا أَحَدٌ اسْتَغْنَى عَنْهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» الجامع لابن وهب ت مصطفى أبو الخير

ஆலோசனை பெறுபவர் கவனிக்க வேண்டியவை

எது விஷயமாக ஆலோசனை கேட்கிறோமோ அது விஷயத்தில் அனுபவம்/அறிவு பெற்றவர்களிம் ஆலோசனை கேட்க வேண்டும்.
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: سَمِعْتُ، أَبَا الْقَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: اسْتَشِيرُوا ذَوِي الْعُقُولِ تُرْشَدُوا، وَلَا تُعْصُوهُمْ فَتَنْدَمُوا» مسند الشهاب القضاعي

இமாம் இப்னுல் ஹாஜ் [ரஹ்] அவர்கள் கூறுவார்கள் ஐந்து தன்மை உள்ளவரிடமே ஆலோசனை கேட்க வேண்டும்.

1 அறிவும் அனுபவமும் உள்ளவராக இருக்க வேண்டும்.
2 மார்க்க பற்றுதலும் இறையச்சமும் உள்ளவராக இருக்க வேண்டும்
3 நல்லதை நாடுபவராகவும் அன்பு காட்டுபவராகவும் இருக்க வேண்டும்
4 சீரிய சிந்தனையாளராகவும் இருக்க வேண்டும்
5 ஆலோசிக்கப்படும் விஷயத்தில் ஆதாயம் அடையாதவராக இருக்க வேண்டும்.
فَإِذَا اُسْتُكْمِلَتْ هَذِهِ الْخِصَالُ الْخَمْسُ فِي رَجُلٍ كَانَ أَهْلًا لِلْمَشُورَةِ المدخل لابن الحاج

ஆலோசனை தருபவர் கவனிக்க வேண்டியவை

வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடின்றி திறந்த மனதுடன் நல்ல ஆலோசனை வழங்க வேண்டும்.
عَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا اسْتَشَارَ أَحَدُكُمْ أَخَاهُ فَلْيُشِرْ عَلَيْهِ» 
سنن ابن ماجه
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْتَشَارُ مُؤْتَمَنٌ» 
سنن أبي داود
عَنْ عَلِيٍّ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «الْمُسْتَشَارُ مُؤْتَمَنٌ، فَإِذَا اسْتُشِيرَ فَلْيُشِرْ بِمَا هُوَ صَانِعٌ لِنَفْسِهِ» المعجم الأوسط
நாம் சொன்ன யோசனையைத்தான் ஏற்கனும் என்று எதிர்பார்க்க கூடாது. ஏற்றுக்கொள்ளாத போது வருந்தக்கூடாது.
அறிந்து கொண்டே தவறான ஆலோசனை தரக்கூடாது.
عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " مَنِ اسْتَشَارَ أَخَاهُ فَأَشَارَ عَلَيْهِ بِغَيْرِ رُشْدٍ فَقَدْ خَانَهُ ". 
شرح مشكل الآثار
ஆலோசிப்பதில் ஸஹாபாக்களின் நிலை
عَنْ فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ، أَنَّ أَبَا عَمْرِو بْنَ حَفْصٍ طَلَّقَهَا الْبَتَّةَ، وَهُوَ غَائِبٌ، فَأَرْسَلَ إِلَيْهَا وَكِيلُهُ بِشَعِيرٍ، فَسَخِطَتْهُ، فَقَالَ: وَاللهِ مَا لَكِ عَلَيْنَا مِنْ شَيْءٍ، فَجَاءَتْ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَتْ ذَلِكَ لَهُ، فَقَالَ: «لَيْسَ لَكِ عَلَيْهِ نَفَقَةٌ» ، فَأَمَرَهَا أَنْ تَعْتَدَّ فِي بَيْتِ أُمِّ شَرِيكٍ، ثُمَّ قَالَ: «تِلْكِ امْرَأَةٌ يَغْشَاهَا أَصْحَابِي، اعْتَدِّي عِنْدَ ابْنِ أُمِّ مَكْتُومٍ، فَإِنَّهُ رَجُلٌ أَعْمَى تَضَعِينَ ثِيَابَكِ، فَإِذَا حَلَلْتِ فَآذِنِينِي» ، قَالَتْ: فَلَمَّا حَلَلْتُ ذَكَرْتُ لَهُ أَنَّ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ، وَأَبَا جَهْمٍ خَطَبَانِي، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَّا أَبُو جَهْمٍ، فَلَا يَضَعُ عَصَاهُ عَنْ عَاتِقِهِ، وَأَمَّا مُعَاوِيَةُ فَصُعْلُوكٌ لَا مَالَ لَهُ، انْكِحِي أُسَامَةَ بْنَ زَيْدٍ» فَكَرِهْتُهُ، ثُمَّ قَالَ: «انْكِحِي أُسَامَةَ» ، فَنَكَحْتُهُ، فَجَعَلَ اللهُ فِيهِ خَيْرًا، وَاغْتَبَطْتُ بِهِ صحيح مسلم

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَبِي الْهَيْثَمِ: «هَلْ لَكَ خَادِمٌ؟» قَالَ: لَا، قَالَ: «فَإِذَا أَتَانَا سَبْيٌ فَأْتِنَا» فَأُتِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِرَأْسَيْنِ لَيْسَ مَعَهُمَا ثَالِثٌ، فَأَتَاهُ أَبُو الْهَيْثَمِ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اخْتَرْ مِنْهُمَا» ، قَالَ: يَا رَسُولَ اللَّهِ، اخْتَرْ لِي، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْمُسْتَشَارَ مُؤْتَمَنٌ، خُذْ هَذَا، فَإِنِّي رَأَيْتُهُ يُصَلِّي، وَاسْتَوْصِ بِهِ خَيْرًا» ، فَقَالَتِ امْرَأَتُهُ: مَا أَنْتَ بِبَالِغٍ مَا قَالَ فِيهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا أَنْ تُعْتِقَهُ، قَالَ: فَهُوَ عَتِيقٌ الأدب المفرد
ஆலோசிப்பதன் பலன்

v  ஒரு காரியத்தில் தெளிவுடன் செயல் பட உதவுகிறது.
v  இறை கட்டளை மற்றும் இறைத்தூதரின் வழிமுறைப்படி நடந்தோம் என்ற திருப்தி ஏற்படுகிறது.
v  சுய சிந்தனையை பெரிதாக கருதும் அகம்பாவம் நீங்குகிறது.
v  எதிர்மறை சிந்தனை கொண்டவர்களையும் இசைவாக்கி வைக்கிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக