வடகரை தாவூதி ஆலிம் பதில் 52
கேள்வி: நோன்பு வைத்திருப்பவர் மிஸ்வாக் செய்யலாமா?
மேலும் (Toothpaste) பற்பசை உபயோகிக்கலாமா?
பதில்: நோன்பு வைத்திருப்பவர் மிஸ்வாக் செய்யலாம் அதனால் நோன்பு பாதிக்காது.
ஆனால் (Toothpaste) பற்பசை உபயோகித்து பல் துலக்குவது மகரூஹ் ஆகும்.
பற்பசை உபயோகிக்கும்போது தொண்டையில் சென்று விட்டது என்றால் நோன்பு முறிந்து விடும்.
کذا فی الھندیة:
کرہ ذوق شئ ومضغه بلاعذر کذا في الکنز ومن العذر في الأول مالوکان زوج المرأۃ وسیدها سیئ الخق فذاقت المرقة ومن العذر۔ في الثاني: أن لاتجد من یضغ الطعام لصبیہا من حائض أونفساء أو غیرہما ممن لایصوم ولم تجد طبیخا ولالبنا حلیبا۔
(الهندیة، کتاب الصوم، الباب الثالث فیما یکرہ للصائم ومالایکرہ، مکتبة زکریا دیوبند قدیم۱/۱۹۹، جدید،۱/۲۶۱)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக